இரண்டு மெல்லிய ஒருமையமுள்ள கோளவோடுகள் r1 , r2 (r2 >r1 ) என்ற ஆரைகளைக் கொண்டுள்ளன. r1 ஆரையுடைய ஓட்டின் மேல் +Q1 ஏற்றமொன்று சீராகப் பரப்பப்பட்டுள்ளது. இதேவேளையில் r2 ஆரையுடைய ஓட்டின்மேல் -Q2 (Q2 <Q1) ஏற்றமொன்றும் சீராகப் பரம்பப்பட்டுள்ளது. மின்புலத் (E) தினது பொது மையத்திலுள்ள தூரத்(r)துடனான மாறலைத் திறம்படக் குறிப்பிடுவது?