PhyU-04-218

Author : Admin

Topic updated on 05/21/2017 09:58pm

தொடக்கத்தில் முறையே 80oC இலும் அறை வெப்பநிலையிலும் (30oC) இருக்கும் Image Tip A, B என்னும் இரு குற்றிகள் வெற்றிடமாக்கப்பட்டதும்  புறத்தேயிருந்து காவலிடப்பட்டதும் கடத்துவதும் அறை வெப்பநிலையில் இருப்பதுமான அடைப்பு ஒன்றிலே ஒரு காவலிடப்பட்ட இழைகளினால் தொங்கவிடப்பட்டுள்ளன. தொகுதி நாப்ப (சமநிலை)த் தானத்துக்கு வருமுன்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply