அறை வெப்பநிலை, தொடர்பு ஈரப்பதன் ஆகியன முறையே 30oC, 80% ஆக இருக்கும் ஒரு பாடசாலை ஆய்வு கூடத்திலே அசைவற்ற வளியில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய பனிக்கட்டி குற்றி ஒன்றுக்கு மட்டுமட்டாக மேலேயுள்ள வெளி பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(A) பனிக்கட்டிக் குற்றிக்கு மட்டுமட்டாக மேலே உள்ள வெளியினுள்ளே வளியின் தனி ஈரப்பதனானது குற்றியிலிருந்து அப்பால் இருக்கும் வளியின் தனி ஈரப்பதனிலும் கூடியதாகும்.
(B) பனிக்கட்டிக் குற்றிக்கு மட்டுமட்டாக மேலே உள்ள வெளியினுள்ளே வளியின் தொடர்பு ஈரப்பதனானது குற்றியிலிருந்து அப்பால் இருக்கும் வளியின் தொடர்பு ஈரப்பதனிலும் கூடியதாகும்.
(C) பனிக்கட்டிக் குற்றிக்கு மட்டுமட்டாக மேலே உள்ள வெளியில் இருக்கும் வளியானது குற்றியிலிருந்து அப்பால் இருக்கும் வளியிலும் பார்க்க உலர்ந்ததாகும்.
மேலுள்ள கூற்றுக்களில்