ஒரு மின் நீர் வெப்பமாக்கி 30oC இல் இருக்கும் நீரிலிருந்து 1kg s-1 என்னும் மாறா வீதத்தில் 40oC இல் உள்ள வெந்நீரை வழங்க வேண்டியுள்ளது. சுற்றாடலுக்கு இழக்கப்படும் வெப்பம் புறக்கணிக்கப்பட்டால், வெப்பமாக்கியின் வெப்பமாக்கல் மூலகத்தின் இழிவு வலுயாதாக இருத்தல் வேண்டும்? (நீரின் தன்வெப்பக் கொள்ளளவு 4 200 Jkg-1 oC-1)