Author : Admin
பின்வரும் கூற்றுக்களுள் எது பொய்யானது?
அணு ஆரையானது Li < K < Rb என்னும் ஒழுங்கில் அதிகரிக்கும்.
அயன் ஆரையானது O2- < S2- < Te2- என்னும் வரிசையில் அதிகரிக்கும்.
குளோரீன் புரோமீனிலும் பார்க்கக் கூடிய அளவு மின்மறையானது (மின்னெதிரானது)
குளோரீன் ஒட்சிசனிலும் பார்க்கக் கூடிய அளவு மின்மறையானது (மின்னெதிரானது)
தெல்லூரியம் கந்தகத்திலும் பார்க்கக் குறைந்த அளவு மின்மறையானது (மின்னெதிரானது)
You must be logged in to post a comment.
Only fill in if you are not human