Author : Admin
முதலாம் கூற்று :ஆவர்த்தனஅட்டவணையின் நெடும் வடிவத்தின் 3ஆம் ஆவர்த்தனத்திலே 18 மூலகங்கள் இருக்கும். இரண்டாம் கூற்று:3 ஆம் சக்திச் சொட்டு மட்டத்தில் உயர்ந்த பட்சம் 18 இலத்திரன்கள் இருக்கலாம்.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human