CheU-01-164

Author : Admin

Topic updated on 05/21/2017 11:20am

தரப்பட்ட மூலகம் ஒன்றின் சமதானிகள்
(a) ஒரே எண்ணிக்கையான நியூத்திரன்களைக் கொண்டிருக்கும்.
(b) ஒரே எண்ணிக்கையான புரோத்தன்களைக் கொண்டிருக்கும்.
(c) ஒரே எண்ணிக்கையான இலத்திரன்களைக் கொண்டிருக்கும்.
(d) ஒரே எண்ணிக்கையான கருவன்களை (நியூக்கிளியன்களை)க் கொண்டிருக்கும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply