CheU-01-145

Author : Admin

Topic updated on 05/21/2017 09:41am

H2SOநீர்க்கரைசலொன்று பிளாற்றினம் மின்வாய்களைப் பயன்படுத்தி 1.5 A மின்னோட்டத்தில்
20 நிமிடங்களுக்கு மின்பகுப்புச் செய்யப்பட்டது.இப்பரிசோதனையில் சேகரிக்கப்பட்ட ஒட்சிசனின் கனவளவு  நி.வெ.அ இல் 104.0 ml ஆகும். ஒட்சிசனின் மூலர்  கனவளவு நி.வெ.அ. இல் 22.41 ஆகும்.இலத்திரனின் ஏற்றம் 1.602 x 10-19C  ஆகும். மேற்படி தரவுகள் அடிப்படையில் அவகாதரோ மாறிலி,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply