Author : Admin
முதலாம் கூற்று: பீற்றாத்துணிக்கைகளிலும் பார்க்க அல்பாத் துணிக்கைகளின் ஊடுருவுந் தன்மை (வலு) பெரியது. இரண்டாம் கூற்று:பீற்றாத் துணிக்கைகளிலும் பார்க்க அல்பாத்துணிக்கைகளின் திணிவு மிகக் கூடியளவில் பெரியது.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human