CheU-01-140

Author : Admin

Topic updated on 05/21/2017 09:06am

PF3 மூலக்கூறில் உள்ள பொசுபரசு அணு பற்றிய பின்வரும் கூற்றுக்களில்  எது உண்மையானது / எவை உண்மையானவை?
(a) இதன் வலுவளவு ஓடு 3 இலத்திரன்களை வைத்திருக்கிறது.
(b) இதன் வலுவளவு ஓடு 5 இலத்திரன்களை வைத்திருக்கிறது.
(c) இதன் வலுவளவு ஓடு 8 இலத்திரன்களை வைத்திருக்கிறது.
(d) இதன் வலுவளவு ஓடு 1 தனிச் சோடி வைத்திருக்கிறது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply