PhyU-06-17

Author : Admin

Topic updated on 05/21/2017 08:05am

நேராக ஏற்றிய கோலொன்றைச் சிறு தூசுத் துணிக்கைகளின் மேலே பிடிக்கும்போது, துணிக்கைகள் மேலும் கீழும் துள்ளக் காணப்படுகிறது. இது நடைபெறுவதற்குரிய மிகப் பொருத்தமான காரணம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply