CheU-01-125

Author : Admin

Topic updated on 05/21/2017 07:56am

ஆவர்த்தன அட்டவணை சம்பந்தமான பின்வரும் கூற்றுக்களில் ஒட்சியேற்ற எண் 1 இலிருந்து 7 வரை ஒரு ஒழுங்கான முறையில் அதிகரிக்கின்றது.
(a)Li இலிருந்து F வரையுமான மூலகங்களினதும் உயர்  ஒட்சியேற்ற எண் 1 இலிருந்து 7 வரை ஒரு ஒழுங்கான முறையில் அதிகரிக்கின்றது.
(b) Na இலிருந்து Cl வரையிலான மூலகங்களினது உயர்  ஒட்சியேற்ற எண் 1 இலிருந்து 7 வரை ஒர் ஒழுங்கான முறையில் அதிகரிக்கின்றது.
(c) Na இலிருந்து Cl வரையிலான மூலகங்களின் உயர்  ஒட்சியேற்ற நிலையில் இலிருந்து பெறப்பட்ட ஒட்சைட்டுக்களின் அமிலத் தன்மை ஓர் ஒழுங்கான
முறையில் அதிகரிக்கின்றது.
(d) Li இலிருந்து F வரையிலான மூலகங்களின் ஐதரைட்டுக்களினது மூலத் தன்மை  ஓர் ஒழுங்கான முறையில் குறைகின்றது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply