CheU-01-115

Author : Admin

Topic updated on 05/21/2017 07:07am

அல்பா துணிக்கைகள் தொடர்பாகப் பின்வரும் எக்கூற்று/எவ்வெக்கூற்றுகள் உண்மையாகும்?
(a) அல்பா துணிக்கைகள் இலத்திரனைப் பெற்று ஈலியம் மூலக்கூறுகளைத் தோற்றுவிக்கின்றன.
(b) அல்பா துணிக்கைகளின் ஊடுருவல் வலு மிகக் குறைவானது.
(c) அல்பா துணிக்கைகளின் அயனாக்க வலு மிகக் குறைவானது.
(d) காந்தப் புலத்தினுள் அல்பா துணிக்கைகள் N முனைவை நோக்கிக் கவரப்படுகின்றன

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply