PhyU-06-07

Author : Admin

Topic updated on 05/20/2017 07:40am

A,B என்பவை சீராக ஏற்றிய முடிவற்ற தளத்தகடொன்றின் எதிர்ப்பக்கங்களிலுள்ள இரு புள்ளிகளாகும். தகட்டிலிருந்து A யினது மிகக்குறுகிய தூரம் தகட்டிலிருந்து B யினது மிகக் குறுகிய தூரத்தின் இருமடங்காகும். A யிலும் B யிலுமுள்ள மின்புலத்திறன்கள் முறையே EA யும் Eயுமாயின் பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply