கிடையான சுருளிவில்லொன்றின் ஒரு முனையானது B எனும் புள்ளியில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. மறுமுனையானது Q1 எனும் ஏற்றத்தைக் கொண்டுள்ளது. வில்லில் புறவிசைகள் எதுவும் தாக்காத போது Q1 ஆனது A எனும் புள்ளியில் உள்ளது. BA இல் நீட்டப்பட்ட கோடு A யிலிருந்து X எனும் தூரத்தில் Q2 எனும் ஏற்றம் வைக்கப்பட்டபோது வில்லின் அமுக்கம் 4X ஆகும் X எனும் வில்லமுக்கத்தை நாம் ஏற்படுத்த விரும்பின் Q2 ஆனது வைக்கப்படவேண்டிய தூரம் A இல் இருந்து?