PhyU-04-209

Author : Admin

Topic updated on 05/19/2017 10:30pm

சடப் பொருளின் குறித்த ஓர் அளவை மாறா வீதத்தில் வெப்பமாக்கும் போது Image Tip  அதன் வெப்பநிலை (θ) ஆனது (t) உடன் மாறும் விதம்  வரிப்படத்தில் காட்டப்பட்டுள்ள வளையியினால் தரப்படுகின்றது. இவ் வளையிலிருந்து சேகரிக்கத்தக்க சடப்பொருள் தொடர்பான தகவல்கள் பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுகளைக் கருதுக.

(A) சடப்பொருள் வெப்பநிலையுடன் ஒரு நிலை மாற்றத்தைக் காட்டுகின்றது.

(B) பதார்த்தத்தின் உருகல் / ஆவியாக்கல் தன் மறை வெப்பத்துக்குப் பெரிய பெறுமானம் இருத்தல் வேண்டும்.

(C) சடப் பொருள் திட்டவட்டமாக அதன் கொதிநிலையை அடைந்துள்ளது.

மேலே உள்ள கூற்றுக்களில்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply