PhyU-04-197

Author : Admin

Topic updated on 05/19/2017 08:58pm

Image Tip உருவில் காணப்படுகின்றவாறு ஓர் அற்பமாகக் கடத்தும் திரவியத்தின் மெல்லிய ஒரு துண்டு C யினால் இரு சர்வசம உலோகக் கோல்களைத் தொடுப்பதன் மூலம் கோல் AB ஆக்கப்பட்டுள்ளது. இரு முனைகளிலும் தவிரக் கோல் நன்றாகக் காவற்கட்டிடப்பட்டுள்ளது. A யிலிருந்து B வரைக்கும் உறுதியான வெப்பப் பாய்ச்சல் பேணப்படுமெனின், கோலின் வழியே வெப்பநிலை (θ) மாறுவதைச் சிறந்த முறையில் வகைக் குறிப்பது,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply