Author : Admin
செவ்விய கடத்தி ஒன்றின் வெப்பக் கடத்தாறை அளவிடுவதற்கான பரிசோதனை ஒன்றிலே திரவியத்தின் நீண்ட சட்டம் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதன் நோக்கம்,
உறுதி நிலைமையைப் பெறுதல்
உயரிய வெப்பப் பாய்ச்சல் வீதத்தைப் பெறுதல்
சட்டத்தின் வழியே செய்முறையாக அளவிடத்தக்க வெப்பநிலை வித்தியாசத்தைப் பெறுதல்.
வெப்ப இழுகை எளிதாக்கல்
சட்டத்தின் வழியே சமாந்தர வெப்பப் பாய்ச்சலை நிச்சயப்படுத்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human