வளிமண்டல அமுக்கத்தில் பனிக்கட்டியின் உருகலின் தன் மறை வெப்பமும் நீரின் ஆவியாகலின் தன் மறை வெப்பமும் முறையே 3 × 105 J kg-1, 20 × 105 Jkg-1 ஆகும். நீரின் தன்வெப்பக் கொள்ளளவு 4 × 103Jkg-1 0C-1 எனின் வளிமண்டல அமுக்கத்தின் கீழ் 0oC இல் உள்ள 1 kg பனிக்கட்டியை 100oC இல் உள்ள கொதிநீராவியாக மாற்றத் தேவையான சக்தியின் இழிவு அளவு,