PhyU-04-185

Author : Admin

Topic updated on 05/19/2017 07:59pm

ஒரு இலட்சிய வாயுவானது Image Tip P – V வரிப்படத்திலே காட்டப்பட்டவாறு, ஆரம்பநிலை ‘i’ இலிருந்து இறுதி நிலை ‘f’ இற்கு, i → f அல்லது i → a → f அல்லது i → b → f முறை மூலம், எடுத்துச் செல்லப்படலாம். பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.

(A) ibf முறையின்போதே இத்தொகுதியினால் உயர் வேலை செய்யப்படும்.

(B) இம் மூன்று முறைகள் யாவற்றிலும் தொகுதியினது அகச் சக்தி மாற்றம் ஒரேயளவாயிருக்கும்.

(C)  iaf முறையின் போதே உயர் வெப்ப உறிஞ்சல் ஏற்படும்.

மேலுள்ள கூற்றுக்களிலே,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply