PhyU-04-183

Author : Admin

Topic updated on 05/19/2017 07:44pm

மாறாச் சுற்றாடல் நிபந்தனைகளின் கீழ், 30oC இலுள்ள அறை ஒன்றிலே, ஒரு திரவமானது 65oC இலிருந்து 55oC இற்குக் குளிர எடுக்கும் நேரம் 5.0 நிமிடங்களாகும். இத் திரவமானது 55oC இலிருந்து 45oC இற்குக் குளிர்ச்சி அடைய எடுக்கும் நேரம்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply