Author : Admin
V கனவளவையுடைய பாத்திரம் ஒன்று, இலட்சிய வாயு ஒன்றையும், நிரம்பிய ஆவி ஒன்றையும் கொண்ட கலவை ஒன்றைக் கொண்டுள்ளது. இக் கலவையானது அதனது கனவளவு V/2 ஆகும் வரை. வெப்பநிலையை மாறாது வைத்து, மெதுவாக அமுக்கப்படுமாயின், அதன்
ஆவி அமுக்கம், வாயு அமுக்கம் ஆகிய இரண்டும் இரட்டிப்பாகும்.
ஆவி அமுக்கம் குறைவடையும், வாயு அமுக்கம் இரட்டிப்பாகும்.
ஆவி அமுக்கம் இரட்டிப்பாகும், வாயு அமுக்கம் மாறிலியாக இருக்கும்.
ஆவி அமுக்கம் மாறிலியாக இருக்கும், வாயு அமுக்கம் இரட்டிப்பாகும்.
ஆவி அமுக்கம் வாயு அமுக்கம் ஆகிய இரண்டும் மாறிலிகளாக இருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human