குறிப்பிட்ட அளவு நீரைக்கொண்டுள்ள உலோகப் பாத்திரம் ஒன்றானது மாறாவீதத்தில் சீராக வெப்பமேற்றப்படுகிறது. சூழலுக்கான வெப்ப இழப்பு புறக்கணிக்கத்தக்கதாயின், இப்பாத்திரத்தினால் உறிஞ்சப்படும் வெப்பவீதம் (R) ஐ நேரம் (t) இற்கு எதிராக வரையும்போதுள்ளதைத்திறம்பட வகை குறிப்பது