Author : Admin
சூடான திரவம் ஒன்றினது வெப்பநிலையை அளவிட கண்ணாடியில் இரச வெப்பமானி ஒன்றும் வெப்பவினை ஒன்றும் பாவிக்கப்பட்டபோது, வெப்பவிணையானது கூடிய வாசிப்பைக் காட்டியது, இதற்கான மிகப் பொருத்தமான காரணம்,
வெப்பவிணை, இரச வெப்பமானியை விடக் கூடிய புலங்கூர்மை உடையது.
வெப்பவிணை, இரச வெப்பமானியை விட விரைவாகச் செயற்படுதல்.
வாசிப்பு ஒன்றைப் பதிவிடுவதற்கு வெப்பவினை இரச வெப்பமானியை விடக் கூடிய வெப்பத்தை உறிஞ்சுதல்.
திரவக் கனவளவு மிகச் சிறியதாயிருத்தல்.
இரசத்தினது வெப்பக் கொள்ளளவு வெப்பவிணையில் பாவிக்கப்படும் உலோகங்களினவற்றை விடச் சிறியதாயிருத்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human