மாறா வெப்பநிலைத் தொட்டி ஒன்றினுள் அமிழ்த்தப்பட்டுள்ள V, 2V ஆகிய கனவளவுகளையுடைய இரு குமிழ்களான X உம் Y உம் முறையே 2, 28 ஆகிய சார்மூலக்கூற்றுத் திணிவுகளையுடைய இலட்சிய வாயுக்களைக் கொண்டுள்ளன.
இவ்விரு குமிழ்களும் மெல்லிய குழாய் ஒன்றினால் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பதுடன் வரிப்படத்தில் காட்டப்பட்டவாறு ஒரு இரசச் சிறுநிரல் (P) இனால் வாயுக்கள் வேறாக்கப்பட்டுள்ளன. 
என்ற விகிதம்