Author : Admin
கனவளவை மாறாது வைத்து, இலட்சிய வாயு ஒன்றின் தரப்பட்ட திணிவு ஒன்றினது அமுக்கமானது இரட்டிக்கப்படும்போது வாயு மூலக்கூறு ஒன்றினது சராசரி பெயர்வு இயக்கப்பாட்டுச் சக்தியானது,
ஒரேயளவாக இருக்கும்
அரைவாசியாக மாறும்
இருமடங்காக மாறும்
மும்மடங்காக மாறும்
நான்கு மடங்காது மாறும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human