இரு சர்வசமனான கலோரிமானிகள் சமகனவளவு நீரை இரு வெவ்வேறு வெப்பநிலைகளில் கொண்டுள்ளன. இவ்விரு கலோரிமானிகளிலுமுள்ள நீரின் ஆரம்ப வெப்பநிலைகள் 90oC யும் 70oC யுமாகும். சூழலின் வெப்பநிலை 30oC 10 நிமிடங்களின் பின்னர் ஒரு கலோரிமானியிலுள்ள நீரின் வெப்பநிலை 75oC ஆகக் குறையுமாயின் அடுத்த கலோரியிமானியிலுள்ள நீரின் வெப்பநிலை,