இரண்டு வளி மாதிரிகள், ஒன்று உலர்ந்தது, அடுத்தது சிறிதளவு நீர் ஆவியை (நிரம்பாத) கொண்டது. சாள்சின் விதியை வாய்ப்புப் பார்ப்பதற்கு பரிசோதனையொன்றிலே பாவிக்கப்படுகின்றன. இவ்விரு மாதிரிகளினதும் திணிவுகள் ஒரே அளவானதாயின் பின்வரும் வெப்பநிலை (O) எதிர் அமுக்கம் (P) வளையிகளில், எதனை நீர் இவ்விரு மாதிரிகளுக்கும் எதிர்பார்ப்பீர்? நீராவியுடனான மாதிரியை வளையி x வகைகுறிக்கின்றது. நீராவி இல்லா மாதிரியை வளையி y வகைகுறிக்கின்றது.