4 m2 பரப்பின் பரப்பளவையுடைய மெல்லிய சுவரையுடைய உலோகத் தாங்கியொன்றானது நீரினால் நிரப்பட்டு இந்நீரானது 1kW அமிழ்ப்பு வெப்பமாக்கி ஒன்றினால் வெப்பமேற்றப்படுகிறது. வெப்பக்கடத்தாறு 0.2 Wm-1K-1 ஐயுடைய 4 mm தடிப்பு காவல் படை ஒன்றினால் இத்தாங்கியானது முற்றாக மூடப்பட்டுள்ளது. உறுதி நிலையிலே, இக்காவற் படையின் வெளிப்பரப்பானது 20oC இல் இருப்பின், இத்தாங்கியிலுள்ள நீரினது, வெப்ப நிலை, (ஆவியாகல் விளைவாக வெப்ப இழப்பு ஏதுமில்லை எனக் கருதுக.)