மாறாக் கனவளவுடைய வெப்ப – வளி பலூன் ஒன்றானது 
100OC இலுள்ள வளியைக் கொண்டுள்ளது (உருவைப் பார்க்கவும்) இப் பலூனின் உள்ளேயுள்ள வளியினது வெப்பநிலை 2OC இனால் உயர்த்தப்படும் போது, வெளியேறும் வளியின் பின்னம் ஏறக்குறைய (வளியானது இலட்சிய வாயு போற் செயற்படுமெனவும் பலூனின் உள்ளேயுள்ள அமுக்கம் மாறாதிருக்கும் எனவும் கருதுக.)