P, Q என்ற இரு கண்ணாடியினுள் இரச வெப்பமாணிகளினது அளவிடைகளின் எந்த இரு அடுத்துறும் பாகைக் குறிகளுக்குமிடையிலுள்ள தூரங்கள் முறையே 1mm, 3mm எனக் காணப்படுகின்றன. இவ் வெப்பமானிகளைப் பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் உய்தறிதல்களைக் கருதுக.
(A) வெப்பமானி Q வானது P யினதை விடச் சிறிய மயிர்த்துளைத்துளை ஆரையைக் கொண்டது.
(B) வெப்பமானி Q வானது P யினதை விடப் பெரிய இரசக் குமிழைக் கொண்டது.
(C) வெப்பமானி Q வைக் கொண்டு எடுக்கப்படும் வாசிப்புக்கள் P யைக் கொண்டு எடுக்கப்படும் வாசிப்புக் களை விடமிகச் செம்மையானவை.
மேலுள்ள கூற்றுக்களில்