ஒரு சட்டக காந்தமும் கடத்தும் தடமும் / தடங்களும் (A),(B),(C) ஆகிய உருக்களில் காணப்படுகின்றவாறு தனித்தனியாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. 
நோக்குநர் O அவதானிக்கின்றவாறு காந்தமும் தடமும் / தடங்களும் காட்டப்பட்டுள்ளவாறு வேகங்கள் எ உடன் இயங்குகின்றன. உரு (C) இல் உள்ள தடம் M ஆனது இடஞ்சுழித் திசையில் ஓர் ஓட்டம் I யைக் காவுகின்றது. நோக்குநர் O அவதானிக்கின்றவாறு தடம் L இல் தூண்டிய ஓட்டம்?