PhyU-08-150

Author : Admin

Topic updated on 05/19/2017 08:35am

உருவிற் காட்டப்பட்டுள்ளவாறு உலோகக் குறுக்குச் சட்டங்களுடன் ஒருமிக்க இணைக்கப்பட்ட இரு சமாந்தரப் பெரிய மரச் சில்லுகளை ஓர் இராட்டினம் கொண்டுள்ளது. Image Tip சில்லுகளின் தளங்கள் வடக்கு – தெற்குத் திசையில் இருக்குமாறும் அவ் விடத்தில் கிடையாக உள்ள புவியின் காந்தப் புலம் B யின் திசைக்குக் குறுக்குச்சட்டங்கள் செங்குத்தாக இருக்குமாறும் இராட்டினம் நிமிர்த்தப்பட்டுள்ளது. இரு சில்லுகளினதும் மையங்களினூடாகச் செல்லும் கிடை அச்சைப் பற்றி உருவில் காட்டப்பட்டுள்ள திசையில் ஒரு மாறாச் சுழற்சிக் காலம் T யில் இராட்டினம் சுழலுகின்றது. LM ஆனது நேரம் t = 0 இல் உருவில் காட்டப்பட்டுள்ளவாறு அதியுயர் தானத்தில் இருக்கும் ஓர் உலோகக் குறுக்குச் சட்டமாகும். (t) உடன் குறுக்குச் சட்டத்தின் முனை M குறித்து L இன் முனையிலே தூண்டிய மின் இயக்க விசை (e) யின் மாறலை மிகச் சிறந்த விதத்தில் வகைகுறிப்பது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply