ஒரு மின்னேற்றத்தைக் கொண்ட துணிக்கை ஒன்று ஒரு சீரான காந்தப் புலத்தின் செல்வாக்கின் கீழ் வட்டப்பாதை வழியே செல்கின்றது. பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(A)துணிக்கையின் வேகத்தின் திசையானது எப்போதும் காந்தப் புலத்தின் திசைக்குச் செங்குத்தாகும்.
(B) துணிக்கை ஒரு சுற்றலுக்கு எடுக்கும் நேரம் வட்டப் பாதையின் ஆரையைச் சாராததாகும்.
(C) துணிக்கையின் கதி அதன் திணிவு/ஏற்றம் என்னும் விகிதத்திற்கு நேர் விகிதசமமாகும்.
மேற்குறித்த கூற்றுகளில்?