கடதாசியின் தளத்திற்குச் செவ்வனாக வைக்கப்பட்டுள்ள இரு நீண்ட சமாந்தரக் கம்பிகள் உருவில் காணப்படுகின்றவாறு எதிர்த் திசைகளில் சம மின்னோட்டங்களைக் காவுகின்றன. 
காந்தப் பாய அடர்த்தியின் y திசையிலான கூறின் (B) மாறலை x அச்சு வழியே மிகச் சிறந்த விதத்தில் வகை குறிப்பது?