Author : Admin
Na2O2 தொடர்பாக பின்வரும் எக்கூற்று மிகப் பொருத்தமானது,
இச்சேர்வையில் சோடியத்தின் ஒட்சியேற்ற நிலை 101 ஆகும்.
இச்சேர்வையில் ஒட்சிசனின் ஒட்சியேற்ற நிலை -1 ஆகும்.
இச்சேர்வையில் சோடியத்திற்கான ஒட்சியேற்ற எண்ணிக்கை வழங்க முடியாது.
பேரொட்சைட்டைக் கருதும்போது ஒட்சியேற்ற நிலை எண்ணக்கரு உடைக்கப்படுகின்றது.
இவற்றுள் எதுவும் பொருத்தமானதல்ல.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human