PhyU-04-150

Author : Admin

Topic updated on 05/16/2017 10:10pm

புலங்கூர் கண்ணாடியினுள் – இரச வெப்பமானி ஒன்றினது குமிழானது t = O நேரத்தில், அறை வெப்பநிலையிலுள்ள சிறு ஈரத்துணித்துண்டு ஒன்றினால் சுற்றப்பட்டு, நீர் ஆவியினால் நிரப்பப்படாத அறையிலுள்ள அசையாத வளியில் விடப்படுகிறது. அறை வெப்பநிலை θo ஆயின், வெப்பமானி வாசிப்பு (θ) இனது நேரம் (t) உடனான மாறலைப் பின்வரும் வளையிகளில் எது திறம்பட வகைகுறிக்கிறது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply