புறக்கணிக்கத்தக்க வெப்பக் கொள்ளளவையுடைய கொள்கலமொன்றினுள் கொள்ளப்பட்டுள்ள 1 Kg நீரானது 1 kW அமிழ்ப்பு வெப்பமாக்கி ஒன்றினால் சூடாக்கப்படுகிறது. 100 s இல் வெப்பநிலை 25OC இலிருந்து 45OC இற்கு உயருமாயின், இந் நேரத்தில் இக்கொள்கலனிலிருந்து சுற்றாடலுக்கான சராசரி வெப்ப இழப்பு வீதம் யாது? (நீரினது தன் வெப்பக் கொள்ளளவு = 4.2×103 JKg-1 K-1)