PhyU-04-144

Author : Admin

Topic updated on 05/16/2017 08:16pm

30OC இலுள்ள ஒரு குறிப்பிட்ட அளவு நீருக்கு, 100OC இலுள்ள 10 g நீர் சேர்க்கப்படும்போது, இக் கலவையினது வெப்பநிலை 40OC ஆகக் காணப்படுகிறது. இவ் 10g இற்குப் பதிலாக 100OC இலுள்ள 20g நீர் சேர்க்கப்படுமாயின், பெறப்படும் கலவையின் இறுதி வெப்பநிலை, (கொள்கலத்தின் வெப்பக் கொள்ளளவையும், சூழலுக்கான வெப்ப இழப்புக்களையும் புறக்கணிக்கவும்)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply