CheU-01-89

Author : Admin

Topic updated on 05/17/2017 07:30am

முதலாம் கூற்று :வாயுக்களின் சார்மூலக்கூற்றுத் திணிவுகளைத் துணிய அவகாதரோ விதி
உபயோகமானது.
இரண்டாம் கூற்று:ஒத்த நிபந்தனைகளின் கீழ் வெவ்வேறு  வாயுக்களின் மூலக்கூறுகளின்
எண்ணிக்கையை இவ்விதி ஒப்பிடுகிறது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply