α துணிக்கைகளைப் பற்றிப் பின்வரும் கூற்று /கூற்றுகளில் எது/ எவை உண்மையானது /உண்மையானவை?
(a) β – துணிக்கைகளிலும் பார்க்க உயர்ந்த ஊடுருவிச் செல்லும் தன்மையை α துணிக்கை கொண்டுள்ளது.
(b) β – துணிக்கைகளிலும் பார்க்க உயர்ந்த அயனாக்கும் தன்மையை α துணிக்கை கொண்டுள்ளது.
(c) α- துணிக்கைகள் ஈலியம் வாயுவை உண்டாக்கும்.
(d) α – துணிக்கைகள் காந்த மண்டலத்தினால் திருப்பப்படமாட்டாது.