முனைவுகளுக்கிடையே காந்தப் பாய அடர்த்தி 1.0 T யை உடைய காந்தம் ஒன்று ஓர் இலத்திரன் தராசின் மீது வைக்கப்பட்டுள்ளது. 
பூச்சிய அகத் தடையை உடைய ஒரு 40V பற்றரியுடன் தொடுக்கப்பட்டுள்ள தடை 10Ωஐ உடைய ஒரு செவ்வகக் கம்பித் தடம் அதன் பக்கம் AB ஆனது காந்தத்தின் முனைவுகளுக்கிடையே முழுமையாகக் காந்தப் புலத்தினுள்ளே இருக்குமாறும் அதன் தளம் காந்தப் புலத்திற்குச் செங்குத்தாக இருக்குமாறு உருவில் காணப்படுகின்றவாறு வைக்கப்பட்டுள்ளது. தடம் அசைவதைத் தடுப்பதற்கு உறுதியாக நிலைப்படுத்தப்பட்டுள்ளது. தடம் அசைவதைத் தடுப்பதற்கு உறுதியாக நிலைப் படுத்தப்பட்டுள்ளது. ஆளி S1 மூடப்படும்போது இலத்திரன் தராசின் வாசிப்பு?