Author : Admin
முதலாம் கூற்று :பொசுபரசின்அணுக்கனவளவு சிலிக்கனின்அணுக்கனவளவிலும் பார்க்கக் குறைவானது. ஏனெனில் இரண்டாம் கூற்று:பொசுபரசு சிலிக்கனிலும் பார்க்கக் கூடியளவு புரோத்தன்களைக் கொண்டுள்ளது.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human