CheU-01-54

Author : Admin

Topic updated on 05/15/2017 09:14pm

α – துணிக்கைகள் பொற்தகடொன்று ஆகியவற்றை உள்ளடக்கிய ரதபோர்ட்டின் பரிசோதனை பின்வருவதை / பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டுகின்றது?
(a) அணுக்கள் இலத்திரன்களைக் கொண்டுள்ளன.
(b) ஒரு அணுவின் திணிவு அதன் மையத்திலுள்ள சிறிய கனவளவிற் செறிவாக்கப்பட்டுள்ளது.
(c) அணுக்கள்தான் சடப்பொருட்களின் கட்டடத் துண்டுகளாகும்.
(d) அணுக்கள் நியூத்திரன்களைக் கொண்டுள்ளன

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply