CheU-01-53

Author : Admin

Topic updated on 05/15/2017 08:39pm

காரமண் உலோகங்களின் (தொகுதி 11A) அணுவெண் கூடிக்கொண்டு போகும் பொழுது பின்வரும் போக்கு முறைகளில் எது / எவை அவதானிக்கப்படும்?
(a) உலோகவியல்புகள் கூடுகின்றன.
(b) வாயுநிலையில் இலத்திரனை இழக்கும் தன்மை கூடுகின்றது.
(c) முதல் அயனாக்கற் சக்திகள் கூடுகின்றன.
(d) அணுப்பருமன் குறைக்கின்றது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply