மூன்று சர்வசம வட்டக் கம்பித் தடங்கள் பாய அடர்த்தி B யை உடைய சீர்க் காந்தப் புலங்களுக்குச் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளன. 
உருக்களில் காணப்படுகின்றவாறு P, Q, R ஆகிய சந்தர்ப்பங்களில் காந்தப் புலங்களின் அளவுகள் ஒன்றிலிருந்தொன்று வேறுபட்டவை. Q வில் உள்ள காந்தப் புலத்தின் அளவு தடத்தின் பரப்பளவுக்குச் சமம். பாய அடர்த்தி B ஆனது நேரத்துடன் ஒரே மாறா வீதத்தில் மாறும்போது உரிய தடங்களின் தூண்டிய மி. இ. வி. கள் EP , EQ, ER ஆகும். EP,EQ,ER ஆகியவற்றின் பருமன்கள் பற்றிப் பின்வருவனவற்றில் எது உண்மையானது?