Author : Admin
மின்னேற்றம் q வையும் திணிவு m ஐயும் உடைய துணிக்கை ஒன்று ஒரு சீர்க் காந்தப் புலத்திற்குச் செங்குத்தாக மீடிறன் ƒ உடன் ஆரை R ஐ உடைய ஒரு வட்டப்பாதை வழியே செல்கின்றது. காந்தப் பாய அடர்த்தியின் பருமனைத் தருவது?
mƒ/q
2π ƒm/q
m/2π ƒq
m/qR
qƒ/2≠ R
You must be logged in to post a comment.
Only fill in if you are not human