ஆரை R ஐயும் நீளம் L ஐயும் உடைய ஓர் உருளை வடிவ உபகோள் உருவில் காணப்படுகின்றது. 
PQRS என்பது அதனைப் பற்றி ஒரு செவ்வக வடிவத்தில் சுற்றப்பட்ட கம்பியாகும். பாய அடர்த்தி B ஆகவுள்ள புவிக் காந்தப் புலத்தின் திசை PQ வழியே இருக்கும் கணத்தில் PQRS இனூடாக ஒரு மின்னோட்டம் i பாயச் செய்யப்படுமெனின்?