இலத்திரன் கற்றை ஒன்று உருவில் காணப்படுகின்றவாறு இரு மின்னேற்றப்பட்ட சமாந்தரத் தட்டுக்களுக்கிடையே உள்ள பிரதேசத்தினுள்ளே கதி 106 ms-1 உடன் புகுகின்றது. 
இரு தட்டங்களுக்கும் குறுக்கே உள்ள அழுத்த வித்தியாசம் 200 V ஆகும். இலத்திரன் கற்றையை Y திசை வழியே பேணத் தேவையான காந்தப் புலம்?