PhyU-08-107

Author : Admin

Topic updated on 05/13/2017 08:51am

உரு (a) இல் காணப்படுகின்றவாறு XY என்பது மேன்முகத் திசையிலே மின்னோட்டம் I யைக் கொண்டு செல்லும் நீண்ட நிலைக்குத்துக் கம்பியாகும். ABCD ஆனது கம்பிக்குச் செங்குத்தான ஒரு கிடைத் தளமாகும். Image Tip கம்பிக்குக்கிட்ட தளம் ABCD மீது P1 , P2 , P3 , P4 , P5 என்னும் தானங்களில் வைக்கப்படும் திசைகாட்டியின் காந்தம் இருக்கும் திசைகள் உரு (b) இல் காணப்படுகின்றன. திசைக்காட்டியின் காந்தம் காட்டும் திசை புவியின் காந்தப் புலத்தின் கிடைக் கூறின் திசையாக இருக்கும் தானம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply